Director Ram about Thanga Meengal delay

PUBLISHED DATE : 20/Jul/2013

Director Ram about Thanga Meengal delay

Director Ram about Thanga Meengal delay


Director Ram's 'Thanga Meengal' was initially slated for release on July 26. But, the movie's release date has been postponed due to unavailability of screens. Ram has stated the reason for the film's delay on his social networking page. 

 

சமயத்தில் பணம் இருந்திருந்தால் தங்கமீன்கள் எப்போதோ திரைக்கு வந்திருக்கும்.

திரையரங்கில் இடமிருந்திருந்தால் தங்கமீன்கள் இந்த ஜீலை 26 வரும்படி இருந்திருக்கும்.

பெரும்பணம் இருந்திருந்தால் தெருவெங்கும் தங்கமீன்களின் தட்டிகள் முழைத்திருக்கும்.

பணம் அற்றவரின் வாழ்வை அன்பை காதலை படம் எடுப்பதற்கும் பெரும்பணம் தேவைப்படுகிறது என்பது தான் நகைமுரண்.
பணம் பத்தும் செய்யும் தான். பதினொன்றை நாம் செய்வோம் என்று இன்னமும் நம்புகிறேன்.

ராம்.

User Comments