#காட்பாடி: கழிஞ்சூர் புது தெருவை சேர்ந்த அஜித்குமார்(20) என்பவர் நள்ளிரவு வெளியான விசுவாசம் படம் பார்க்க பணம் கேட்டு பணம் தராததால் தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தை பாண்டியனின்(45) முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு. பாண்டியன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி. #sunnews
— Sun News (@sunnewstamil) January 10, 2019
The video where a massive cutout of Ajith collapses while fans are on it. Thirukoilur police confirms to @thenewsminute that three men were injured and admitted to GH. #Viswasam pic.twitter.com/YwEm0M7MB5
— Megha Kaveri (@meghakaveri) January 10, 2019
#சென்னை #உட்லண்ட்ஸ் #தியேட்டர் முன்பு நடைபெற்ற #ரஜினி ரசிகர் திருமணம். #பேட்ட படத்தின் திரையிடல் முன்பு நடைபெற்றது.
— Dinesh A (@Me_dineshudhay) January 10, 2019
மணமக்களுக்கு #வாழ்த்துக்கள் @rajinikanth @rmmoffice @karthiksubbaraj @anirudhofficial #petta #FDFS #marriage #woodlands #theater @input_ns7tamil @news7tamil pic.twitter.com/kPLFXkytwg