Earlier today, Prime Minister of India Narendra Modi addressed the nation on the Coronavirus crisis through a video message and one of the requests he put forth to the Indian citizens is gaining a lot of attention right now. The PM said,
"On April 5, Sunday, at 9 pm, I want 9 minutes from all of you. Turn off all the lights in your homes, stand at your doors or balconies and light candles, diya (lamp) or mobile flashlights for 9 minutes,"
This is the second time the PM has requested a mass movement from India following the claps/plate-banging/bells-ringing he had ordered last month as a show of respect to the workers in the service areas. But keeping in mind how the plan back-fired to an extent last time, the PM had also asserted that no one must 'gather on roads' as it moots the very purpose of a lock-down.
The Tamil meme nation was one of the quickest to respond to PM's request and just like last time, there are some laugh-worthy content which helps in this time of duress. Some hilarious examples follow.
Rt லாரிக்காரன்
— புத்தன் (@Buddhan_) April 3, 2020
எல்லாரும் ஒண்ணா சேந்து லைட் அடிக்கறப்ப வைரசுக்கு கண்ணு கூசி செத்துரும்ல. pic.twitter.com/EvaCenKBDK
‘ஏப்ரல் 5ல் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள்’ - பிரதமர் வேண்டுகோள் pic.twitter.com/SwbN8URPDD
— ✍கிரியேட்டிவ்🇮🇳ЯΛJ (@CreativeTwitz) April 3, 2020
நைட்டு 9 மணி... 9 நிமிஷம்... அதனால தான் இன்னிக்கு காலைல 9 மணிக்கு மெசேஜ்... How symbolic... pic.twitter.com/MSt6Far9Dc
— திரு (@thirumarant) April 3, 2020
ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு, செவ்வாயும் குருவும் ஒன்வேல வரதை சிக்னல்ல நின்னு சனி பார்க்கிறப்ப, ராகுவோட பவர் குறைஞ்சு, பூமில இருந்து க்ரியா சக்தி தூண்டப்பட்டு கொரான சக்தி அழியும், அப்ப இருள் சூழ்ந்திருந்தா அருள் மழை பொழியும் - சங்கீஸ் வாட்ஸப் pic.twitter.com/6JIGs2IqzX
— ஆல்தோட்டபூபதி (@thoatta) April 3, 2020
Maim People
— 🇮🇳visalpranav🇮🇳 (@visalpranav) April 3, 2020
~ Paathigala Modi eh torch adika solli irukaru..
Appadi na enna artham theriyuma!!! pic.twitter.com/AVY04kl3Qv
குமுதா நம்ம வீட்டு வாசல்ல வெளக்கு திரி லாம் போட்டு வச்சிட்டன்.. நீ வந்து ஏத்துனனா வச்சுக்க.. சும்மா ஜகஜோதியா எரியும்... pic.twitter.com/BagnGDdrEG
— ராபிட்டு ° (@Rb2___) April 3, 2020
Night 9 pm Ku 9 minutes Ku Candle light kaatanuma 😱😱😱
— arunprasad (@Cinephile05) April 3, 2020
Apartment aatkal laam ellorum sernthu mela vanthu onna Candle light kaatuvangale 😱😱
Pic 1 : Do it like Vicky (correct medthod)
Pic 2 : dont do Mustafa Mustafa like (wrong method) pic.twitter.com/FYkvr4XkkP
இந்தா இருக்கே "கொரோனோ" இதை டார்ச் அடிச்சாலே செத்து போயிரும். ஆனா இந்த உண்மை கொரோனோக்கே தெரியாது. pic.twitter.com/ibDEuLTw0I
— ஜோக்கர்... 😎😎 (@ItsJokker) April 3, 2020
9 மணி பேட்டி
— உள்ளூராட்டக்காரன் (@shivaas_twitz) April 3, 2020
9 மணி
9 நிமிஷம் pic.twitter.com/Kl8qI7FPc4
என்னடா இவ்ளோ ஃபாஸ்டா இருக்கீங்க! pic.twitter.com/AO0asnTuAn
— Parisal Krishna (@iParisal) April 3, 2020
சங்கீஸ் வாட்ஸப் மெஸேஐஸ் நவ் ~
— ஜோக்கர்... 😎😎 (@ItsJokker) April 3, 2020
வெள்ளிக்கிழமை ரொம்ப நல்ல நாள்,
விளக்கு கண்ணுக்கு தெரியாத சக்தியை அழிக்கும்.
இது 150 வருஷத்துக்கு ஒருதடவ நடக்குற அதிசயம்
இன்னும் 50 வருஷம் நமக்கும் நோயே வராது. pic.twitter.com/ivv2zOx5lI
உங்க ஹீரோ கொரோனாவ விரட்டி அடிச்சானா
— Joe Goldberg (@kandaknd) April 3, 2020
இல்ல ஊரையே வெளக்குபுடிக்க வச்சான் pic.twitter.com/AvqJu2YYaA
ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு, செவ்வாயும் குருவும் ஒன்வேல வரதை சிக்னல்ல நின்னு சனி பார்க்கிறப்ப, ராகுவோட பவர் குறைஞ்சு, பூமில இருந்து க்ரியா சக்தி தூண்டப்பட்டு கொரான சக்தி அழியும், அப்ப இருள் சூழ்ந்திருந்தா அருள் மழை பொழியும் - சங்கீஸ் வாட்ஸப் pic.twitter.com/6JIGs2IqzX
— ஆல்தோட்டபூபதி (@thoatta) April 3, 2020
மத்த நாட்டுகாரன்லாம் கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருந்தப்ப
— Guru official ™ (@GuruLeaks) April 3, 2020
ஒரு நாட்டுக்காரன் மட்டும் பிரதமருக்கு பயந்துட்டு இருந்தான்.#ModiVideoMessage pic.twitter.com/bVUVXCKUQl