Ram responds to video on Thanga Meengal delay
A fan-made video in which Hitler gets furious over Thangal Meengal's delay has been going viral on the Internet. Here is the clean version of the originally uploaded video
Director Ram has responded to that video on his social networking page:
நண்பர்கள் சொல்லி youtube ல் தங்கமீன்கள் தாமதம் தொடர்பாக வந்த video வைப் பார்த்தேன்.
அந்த video வை அளித்தவரின் கைப்பேசி எண்ணை அவருடைய channel லில் இருந்து கண்டெடுத்து அதை நீக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர் இந்த நிமிடம் வரை நீக்கியதாய் தெரியவில்லை. அதில் இருந்த வசை மொழிகளும் தனி நபர் தாக்குதல்களும் வருத்தம் தந்தது. தங்கமீன்கள் தொடர்பாக, கலை தொடர்பாக ஹிட்லர் பேசுவதாக கற்பனை செய்வதையே, அருவருக்கதக்க ஒன்றாக நான் நினைக்கிறேன்.
வருத்தங்களுடன்
ராம்.