Vazhakku Enn 18/9
Vazhakku Enn 18/9 preview show was held for a number of people in the movie industry. The movie is being critically acclaimed by one and all for how sensitively and sensibly handled a love theme after his Kadhal.
Mini Review by Director R. Parthiepan
காதல் என்பது ஒரு கடல் என்று அதில் கரை கண்டவர்கள் செப்புவார்கள்... ஆனால் நான், அக்கடலின் அலையோ ஆழமோ தான் காதலின் உயிர் துடிப்பு என்பேன். ஆனால் தியாகம் தான் காதலின் உயிரின் ஆணிவேர் என்று ஆணித்தரமாக, அதுவும் தரமாக வழக்காடியிருக்கிறார் பாலாஜி சக்திவேல் தன்னுடைய "வழக்கு எண் 18/9" திரைப்படத்தில். சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும் படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்...
ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!