Vijay and Dhanush's Letters Released to Press

PUBLISHED DATE : 12/Aug/2013

Vijay and Dhanush's Letters Released to Press

Vijay and Dhanush's Clarification Letters Released to Press


Read Vijay's request to his fans asking them to be patient and stand up against piracy videos

 

திருட்டி சி.டி தயாரிப்பது விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். அன்பு ரசிகர்களே 'தலைவா' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சி.டியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.


நமது முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர் அவர்கள் 'தலைவா' பிரச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் 'தலைவா' வெளிவர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அதுவரை என் ரசிகர்கள் ஒவ்வொருக்கும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 

 


Read Dhanush's Clarification Letter regarding his position regarding 'Thalaivaa' issue : 

 

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்

Switzerland - லிருந்து தனுஷ்

 

எனது Twitter-ல்  "தலைவா" படம் பற்றி கூறி இருந்த கருத்தின் ஒரு பகுதி  மட்டும் ஒரு சில நாள் இதழ்களில் பிரசுரிக்க பட்டிருந்தது. ஒரு பகுது மட்டும் பிரசுரிக்க பட்டதனால் இது வேறு அர்த்தத்தை தருகிறது.

 

தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவிக்கவில்லை.

தமிழக அரசுக்கு எதிரானவன்  இல்லை.

User Comments